அம்பாறையில் இடம்பெற்ற 11வது கலைஞர்கள் சந்திப்பு!

எமது பன்னிரெண்டாவது சந்திப்பு 17.12.2024 அன்று மாலை 5.30 மணியளவில் அம்பாறை பெரிய நீலாவணை சேக்கிழார் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு கருத்துகள் கேட்டறியப்பட்டது.

Recommended For You

About the Author: admin