நுண்கடன் திட்டங்களால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அருவி கலை அரங்கக் குழுவினரால் சிறப்பான வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது. கலையின் வலிமையைப் பயன்படுத்தி, நுண்கடன் தொடர்பான சவால்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து... Read more »
திருகோணமலை தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வீதி நாடகம் மூதூர் பிரதேச பாடசாலையொன்றிலும், கிண்ணியா பிரதேச செயலகத்திலும் சிறப்பாக நடைபெற்றது. அருவி கலை அரங்க நாடகக் குழுவினரின் ஆற்றுகையில் இடம்பெற்ற இந்நாடகம் மூலம் சிறுவர் உழைப்பை ஒழிப்பதன் அவசியமும்... Read more »
அம்பாள்குளம் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கலைஞர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.கலைஞர் அடையாள அட்டையைப் பெற்றுத் தந்தமைக்கு கலையரசி பேபி ஆசிரியை அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் பல. Read more »
மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரதும் விருப்பின் அடிப்படையிலேயே இந்த அமைப்புக்குப் பெயரிடப்பட்டது. எமது நாட்டிற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் “ஈழத் திரு நாடு” என்ற அடிப்படையில் “ஈழம்” என்ற சொற்பதத்துடன் ஆரம்பிக்கும்வகையில் “ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியம்” என்ற பெயரிட்டு அதனை அழைப்பது என்றும்... Read more »
எமது பன்னிரெண்டாவது சந்திப்பு 17.12.2024 அன்று மாலை 5.30 மணியளவில் அம்பாறை பெரிய நீலாவணை சேக்கிழார் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு கருத்துகள் கேட்டறியப்பட்டது. Read more »
பதினொராவது சந்திப்பு 17.12.2024 செவ்வாய்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. அனைத்து விடயங்களும் உரையாடப்பட்டு அவர்கள் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »
பத்தாவது கலைஞர் சந்திப்பு 17.12.2024 அன்று காலை 9 மணியளவில் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது. கலைஞர்கள் கருத்துகள் கேட்டறியப்பட்டது. Read more »
ஒன்பதாவது சந்திப்பு 15.12.2024 அன்று வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது. பல கலைஞர்கள் கலந்துகொண்ட அவ் உரையாடலில் அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »
எட்டாவது சந்திப்பு 15.12.2024 அன்று காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கனில் சந்தை வளாகம் எண் – 14, 1 ஆம் மாடியில் அமைந்துள்ள சஹானா நுண்கலைக் கல்லூரிக் காரியாலயத்தில் நடைபெற்றது. அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »

