நுண்கடன் சுமையிலிருந்து மக்களைப் பாதுகாப்போம்!

நுண்கடன் திட்டங்களால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அருவி கலை அரங்கக் குழுவினரால் சிறப்பான வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது. கலையின் வலிமையைப் பயன்படுத்தி, நுண்கடன் தொடர்பான சவால்கள், அதன் பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து... Read more »

சிறுவர்களின் கரங்களில் புத்தகமே இருக்கட்டும்!

திருகோணமலை தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு வீதி நாடகம் மூதூர் பிரதேச பாடசாலையொன்றிலும், கிண்ணியா பிரதேச செயலகத்திலும் சிறப்பாக நடைபெற்றது. அருவி கலை அரங்க நாடகக் குழுவினரின் ஆற்றுகையில் இடம்பெற்ற இந்நாடகம் மூலம் சிறுவர் உழைப்பை ஒழிப்பதன் அவசியமும்... Read more »
Ad Widget

அம்பாள்குளம் நிகழ்வு – நன்றியும் அறிவித்தலும்

அம்பாள்குளம் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கலைஞர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.கலைஞர் அடையாள அட்டையைப் பெற்றுத் தந்தமைக்கு கலையரசி பேபி ஆசிரியை அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் பல.   Read more »

மதுவை விலக்கி கலையை வளர்ப்போம்

Read more »

மூன்றாவது கலைஞர் சந்திப்பு!

உருவாக்கப்போகும் அமைப்பானது மிகவும் காத்திரமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் அதனை மேன்மேலும் வலுவுள்ளதாக அமைக்கப் பல உரையாடல்கள் நடத்தப்பட்டு, வருகைதந்தோரின் கருத்துகளை நன்றாகச் செவிமடுத்து அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டதோடு மாவட்டங்கள் தோறும் விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தமிழ் கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் கருத்துகளையும்... Read more »