எட்டாவது சந்திப்பு 15.12.2024 அன்று காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கனில் சந்தை வளாகம் எண் – 14, 1 ஆம் மாடியில் அமைந்துள்ள சஹானா நுண்கலைக் கல்லூரிக் காரியாலயத்தில் நடைபெற்றது. அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது.