மூன்றாவது சந்திப்பில் தீர்மானித்தபடி 4 வது 5 வது 6 வது சந்திப்பு 17.11.2024 அன்று பின்வரும் மூன்று இடங்களில் நடத்தப்பட்டது.
17.11.2024 அன்று காலை 10 மணியளவில் முள்ளியவளையில் கலியாணவேலவர் கோவில் மண்டபத்திலும், மாலை 2 மணியளவில் மல்லாவியிலுள்ள வர்த்தக சங்க மண்டபத்திலும், மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்திலும் சந்திப்புகள் நடைபெற்று அவர்கள் கருத்துகளும் கேட்டறியப்பட்டது.

