ஒன்பதாவது சந்திப்பு 15.12.2024 அன்று வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது. பல கலைஞர்கள் கலந்துகொண்ட அவ் உரையாடலில் அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது.