ஒன்பதாவது சந்திப்பு 15.12.2024 அன்று வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது. பல கலைஞர்கள் கலந்துகொண்ட அவ் உரையாடலில் அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »
எட்டாவது சந்திப்பு 15.12.2024 அன்று காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கனில் சந்தை வளாகம் எண் – 14, 1 ஆம் மாடியில் அமைந்துள்ள சஹானா நுண்கலைக் கல்லூரிக் காரியாலயத்தில் நடைபெற்றது. அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »
ஏழாவது சந்திப்பு 15.12.2025 அன்று காலை 7.45 அளவில் மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடத்தப்பட்டுக் கலைஞர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது. Read more »
04.10.2024 அன்று நித்திலம் கலையகத்தில் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் அவர்களின் ஈழத்துத் தமிழ் கலைஞர்கள் தொடர்பான எண்ணக் கருவுக்குமைய, மேற்படி கலைஞர் சந்திப்பு நித்திலம் கலையகத்தில் இடம்பெற்றது. அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு விடயங்கள் கலந்துரையடப்பட்டன. முக்கியமாக அருகிவரும் ஈழத்துத் தமிழ்ப் பாராம்பரியக் கலை வடிவங்களுக்கும் அதுதொடர்பான... Read more »

