மூன்றாவது கலைஞர் சந்திப்பு!

உருவாக்கப்போகும் அமைப்பானது மிகவும் காத்திரமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் அதனை மேன்மேலும் வலுவுள்ளதாக அமைக்கப் பல உரையாடல்கள் நடத்தப்பட்டு, வருகைதந்தோரின் கருத்துகளை நன்றாகச் செவிமடுத்து அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டதோடு மாவட்டங்கள் தோறும் விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தமிழ் கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் கருத்துகளையும்... Read more »